எல்ஜி யின் ‘எதுவரை உங்களது முடிவுக்கோடு’ சவால் ; கோவை மாரத்தான் போட்டியில் 1668 பேர் பங்கேற்கின்றனர்
உலகின் முன்னணி ஏர் கம்ப்ரஷர் தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்றான எல்ஜி எக்யூப்மென்ட்ஸ், சமீபத்தில், ‘எதுவரை உங்களது முடிவுக்கோடு (#Whatsyourfinishline) என்ற சவாலை, உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்துக்காகவும், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் துவக்கியது. ஒவ்வொரு எல்ஜி பணியாளர்கள், விநியோகஸ்தர்கள், வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள் என சுயமாக ஆரோக்கியமாக வாழ விரும்புவோரும் பங்கேற்று இலக்கை அடைந்தனர்.
“Whatsyourfinishline” unites thousands globally
“Whatsyourfinishline challenge” launched by the city-based Elgi Equipments, a leading air-compressor, has united thousands globally and clocked over 25,000 miles to promote fitness and cancer awareness.
ELGi to organise marathons in US, Coimbatore to create cancer awareness
Air-compressor manufacturer Elgi Equipments has reaffirmed its commitment to support cancer awareness cause globally. Around 1,650 employees of the company along with their family members have vowed to participate in the marathons — scheduled on October 5 at Charlotte, North Carolina, US and on October 6 at Coimbatore.